Header Ads



ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 19)

ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது.

01. அல்-குர்ஆனில் இடம்பெற்றுள்ள நரகத்துக்கான 04 பெயர்களைக் குறிப்பிட்டு அதில் நுழைவிக்கப்படுவதற்கான காரணங்களையும் குறிப்பிடுக?

02. முதன் முதலில் மதீனாவினுள் நுழைந்த நபி(ஸல்)  கூறிய நல்லுபதேசம் யாது? 

03.நோன்பு கடமையாக்கப்பட்ட படிமுறைகள் 03யினையும் தருக?

04. முஸ்லிம் நாடுகளையும், அதில் காணப்படும் கனிய வளங்கள் 05வும் தருக?




No comments

Powered by Blogger.