Header Ads



இஸ்ரேலின் வெறியாட்டத்தில் இதுவரை 192 பலஸ்தீனர்கள் படுகொலை, 58 சிறுவர்களும் அடக்கம் - 1200 பேர் காயம்


இஸ்ரேல் தாக்குதல்களில் இதுவரை கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 192 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் குறைந்தது 58 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர். இதில் குறைந்தது 1200 பேர் காயமடைந்துள்ளனர்.

பலஸ்தீனர்கள் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இதுவரை இஸ்ரேல் தரப்பில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.