Header Ads



கொரோனா அல்லாதவர் மரணிப்பாராயின், இறுதிச்சடங்கில் 15 பேர் மட்டு​மே கலந்துகொள்ள அனுமதி


கொரோனா தொற்று அல்லாதவர்கள் மரணிப்பார்களாயின், அந்த மரணத்தின் இறுதி சடங்கில் 15 பேர் மட்டு​மே கலந்துகொள்ளவேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.

24 மணிநேரத்துக்குள் இறுதி கிரியையை செய்துவிடவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.