Header Ads



இன்று வெள்ளிக்கிழமை 14 கொரோனா உடல்கள் நல்லடக்கம் - இதுவரை 301 கொரோனா உடல்கள் அடக்கம்


இன்று 28-05-2021 வெள்ளிக்கிழமை  கொரோனா உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இதில் 13 முஸ்லிம் ஜனாஸாக்களும், ஒரு பௌத்தரும் அடங்குவதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அசனார் அக்பர் Jaffna Muslim  இணையத்திற்கு குறிப்பிட்டார். 

இதன்படி சுமார் 301 கொரோனா மரணங்கள் மஜ்மா நகரில் இன்று வரையும் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.