Header Ads



பாராளுமன்றத்தில் இசாக் Mp யின் ஆவேசமான பேச்சு (வீடியோ)


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான பாராளுமன்றத்தில் நடைபெற்ற போது அநுராதபுர மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போது அளும் தரப்புக்கு ஆதரவு வழங்கி வருபவருமான இசாக் எம்.பி. ஆற்றிய உரை

https://www.youtube.com/watch?v=y5fh2o9ibXs 

2 comments:

  1. 20 ku adaraku kuduththa pichchaikaran eppa Wai kiliya kaththia Anna prayosanam

    ReplyDelete
  2. அறிவுபூர்ணமான பேச்சில்லை.பேசும்போது இலங்கையில் வாழும் மற்ற இனத்தினரின் கடந்த காலத்து தாக்குதல்கள் பற்றியும் பேசி இருக்க வேண்டும் முஸ்லிம்களின் சொத்துகளை அழித்தார்கள் இன்னும் 80களில் கலவரங்கள் செய்தார்கள் அதட்காக நாங்கள் ஒருபோதும் பெரும்பான்மை மக்களை குற்றவாளிகலாக அடையாளம் காட்டவில்லை அப்படியும் பேச்சை கொடுத்து சபை யோசிக்க செய்து இருக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.