Header Ads



பிரதமர் மகிந்த - சீனா பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன..? (பிரத்தியேக வீடியோ)


இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனவரல் வெய் ஃபெங் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பானது இன்று மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, தொற்று நோய்க்கு மத்தியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமைக்காக சீன பாதுகாப்பு அமைச்சருக்கு பாராட்டுக்களை தெரிவித்த பிரதமர் மேலும் கூறுகையில்,


No comments

Powered by Blogger.