Header Ads



பள்ளிவாசல்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு இடம் - குஜராத் இஸ்லாமியர்கள் முன்மாதிரி


கொரானாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை மருத்துவமனைகளில் அனுமதிக்க கூட இடமில்லாத குஜராத்தின் பல இடங்களில், மசூதிகளில் கோவிட் சென்டர்களை அமைத்து உதவ முன்வந்திருக்கிறார்கள் அங்குள்ள இஸ்லாமியர்கள்.

இடம் : ஜஹாங்கிபுரா மசூதி, வதோதரா, குஜராத் 

மனிதம் போற்றுவோம் 🥰

#Corona2ndWave #Gujarat




No comments

Powered by Blogger.