Header Ads



கட்டாரில் இலங்கையர் வபாத்


இலங்கையில்  தெமட்டகொடை  பகுதியை சேர்ந்தவரும் கொழும்பு ஸஹிரா கல்லூரியின் பழைய மாணவருமான {2012 உயர் தரம்} முஹம்மத் நுஸ்கி கலீல் ரஹ்மான் ( 28 வயது ) அவர்கள் 12.04.2021 ஞாயிற்றுக்கிழமை   கத்தாரில் ஹமத் வைத்தியசாலையில் வபாத்தானார்.  

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.   

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக 

ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் தரப்படும்.

No comments

Powered by Blogger.