Header Ads



கூட்டத்தில் குழப்பம் - அரசாங்க எம்.பி. வாகனம் மீது முட்டைத் தாக்குதல்


பாதுக்கயில் நடைபெற்ற பிராந்திய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இதன்போது முட்டைத் தாக்குதலும் இடம் பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.