Header Ads



அரபு நாடுகளில் செவ்வாய்கிழமை, புனித ரமழான் நோன்பு ஆரம்பம்


புனித ரமழான் நோன்பு எதிர்வரும் செவ்வாய்கிழமை, 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

இன்று ரமழான் மாத தலைப்பிறை பார்க்கப்பட்டதாகவும், எனினும் பிறை தென்படவில்லை எனவும், அதனால் நாளை மறுதினம் செவ்வாய்கிழமை -13- முதலாவது நோன்பு ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாரும் இவ்வாறு எதிர்வரும் செவ்வாய்கிழமை, நோன்பு ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.