Header Ads



பாட்டுப் பாடி, பதாதைகள் தூக்கி போராட்டம் (பாராளுமன்றத்திற்கு உள்ளே அமர்க்களமான காட்சிகள்)


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி பதவி பலவந்தமாகப் பறிக்கப்பட்டு விட்டதாகக் கூறி ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சபைக்குள் பாடல் பாடி எதிர்ப்பை வௌியிட்டு வருகின்றனர்.


No comments

Powered by Blogger.