Header Ads



றிசாத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில், திடீரென புகுந்த நாமல் குமார (வீடியோ)


கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை 30 ஆம் திகதி நண்பகல் தடுத்து வைக்கப்பட்டுள்ள றிசாத் பதியுதீனை விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்று நடை பெற்றது. இதன்போது திடீரென புகுந்த நாமல் குமார குறித்த ஊடகங்களிடம் ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதை வீடியோவில் காண்கிறீர்கள்.



2 comments:

  1. Very important and good points!

    ReplyDelete
  2. ரொம்ப துள்ளுற மாடு ரொம்ப பொதி சுமக்க போகுதாக்கும்

    ReplyDelete

Powered by Blogger.