Header Ads



கத்தாரில், இலங்கையர் வபாத்


இலங்கையில்  கண்டி. குறுந்துகொல்லை பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட  ரீஸா முஹம்மத் ஹிப்பத்துள் கரீம்  ( 44 வயது ) அவர்கள் இன்று 17.04.2021 சனிக்கிழமை கத்தாரில் ஹமத் வைத்தியசாலையில் வபாத்தானார்.  

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.   

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக

ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை அஸர் தொழுகையை தொடர்ந்து கத்தாரில் அபூஹமூர்   மையவாடியில் இடம்பெறும். 

 அன்னாரின் ஜனாஸாவிற்கு  சமூகமளிக்க  விரும்பும் சகோதரர்கள் கத்தார் அரசு  விடுத்துள்ள பாதுகாப்பு முறைகளை  பேணி அதற்குரிய முறையில்

சமூகமளிக்குமாறு  அன்பாய் கேட்டுக்கொள்கிறோம்

CWF

No comments

Powered by Blogger.