Header Ads



கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி வர்த்தமானி வெளியிடப்பட வேண்டும் - கஜேந்திரகுமார்


கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பல பிரதேச செயலகங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றன.

எனினும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் செயற்பாடுகள் தொடர்ந்தும் தாமதமாகின்றன.

தமிழ் மக்கள் செறிந்து வாழ்வதாலா கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்த தாமதமாகின்றமைக்கான காரணம் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

3 comments:

  1. இந்த தமிழ் அரசியல்வாதிகளை பாருங்கள் எவனுமே இந்த கல்முனை உப பிரதேச செயலக விடயத்தை முஸ்லிம்களோடு பேசி தீர்வு பெறுவோமென்று சொல்லமாட்டான் ஆனால் பயங்கரவாதி பிரபாகரன் முஸ்லிம்களின் எப்படி திருட்டுதனமாக அபகரித்தானோ அதேபோன்று பிடுங்கிக்கொள்ள தான் பார்க்கின்றார்கள். வரலாற்றின் ராஜபக்க்ஷ சகோதர்கள் உருவாகிருக்காவிட்டால் இன்று கிழக்கில் முஸ்லிம்களின் எச்சங்கள் கூட மிஞ்சியிருக்காது

    ReplyDelete
  2. ஆரியக் கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணா இருக்கும் தமிழ் தலைகளுக்கு முஸ்லிம்கள் செய்த நல்லவைkalai நன்றி மறந்து விட்டு முஸ்லிம்களை சந்தர்ப்பம் பார்த்து நெருக்கடிக்குள் தள்ளி விட்டு பு‌தின‌ம் பார்கிறார்கள்

    ReplyDelete
  3. கமுனை வடக்கு தமிழ் பிரதேச சபைபிரச்சினை அதனை உருவாக்கிய காலஞ்சென்ற அமைச்சர் தேவநாயகம் காலத்தில் இருந்தே தமிழ் முஸ்லிம் உறவின் புற்றுநோயாகிவிட்டது.கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபையின் எல்லைகள் பெயர் என்பவற்றை தமிழரும் முஸ்லிம்களும் பேசித்தீர்பது அவசியம். அப்பம் பகிரும் குரங்குக்கு மட்டுமே பயன்பரும் பிரச்சினை இது.

    ReplyDelete

Powered by Blogger.