Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ஜிப்ரி


அஸ்ஸலாமு அலைக்கும்

யாழ்ப்பாணம் ஆஸாத் வீதியை பிறப்பிடமாகவும் புத்தளத்தை வதிவிடமாகவும் கொண்ட மர்ஹூம் சாஹூல் ஹமீட் கைருனியா அவர்களின் மகனான ஜிப்ரி அவர்கள் 24/04/2021 வபாத்தானார்கள்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

இவர் மரஹும்களான அப்துல் மஜீத் மசூனா தம்பதிகளின் மகளான நுபினாஸ் அவர்களின் கணவரும், இஹ்சானா  அப்ரின்ஆதில் ஆகியோரின் வாப்பாவுமாவார் 

ஜனாஸா நல்லடக்க விபரம் பினனர் அறிவிக்கப்படும்

No comments

Powered by Blogger.