April 12, 2021

சமூக ஊடக போலிப் பிரச்சாரங்களுக்கு எதிராக நடவடிக்கை - அமைச்சரவையில் யோசனை


சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும் போலி பிரசாரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பான யோசனை ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலை​மையில் 19ஆம் திகதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த சட்டமூலம் குறித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும்  போலி தகவல்கள் மற்றும் ​போலி பிரசாரங்களால் ஏற்படும் பாதிப்புக்கு எதிராக, சமூகத்தைப் பாதுகாப்பதற்காக  புதிய சட்டத்தை உருவாக்குவது காலத்தின் ​​தேவை என்றும் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

2 கருத்துரைகள்:

What the President has stated - "That there are falsehoods circulated in an organized manner against him and the government" is quite true. As a Peace and Political Activist and Political Communication Researcher, I browse all the social media news publications in English and especially TAMIL on a daily basis to update myself as a professional on the current social and political trend in Sri Lanka. I also view all the TAMIL and SINHALA youtube channels too.
The TAMIL youtube channels like Samugam News channel, TubeTamil News, Tamilan24, IBC TamilTV, BBC Tamil News, Jaffna Tamil TV, Tamilwin.com, lankasri.com , Seithy.com and Akilan.com (new youtube channel) are continuously, 24 hrs a day bombarding false news about HE. the President and the present government to the Tamil diaspora and the Tamil community/Tamil speaking people aboard and in Sri Lanka. IT IS TIME UP THAT THE GOVERNMENT SHOULD MAKE ARRANGEMENTS TO TRACK DOWN WHO THESE OPERATORS ARE AND TAKE APPROPRIATE ACTION AGAINST THEM ACCORDING TO THE LAW TO PREVENT THIS FALSE NEWS/MEDIA ONSLAUGHT ON OUR GOVERNMENT. This comment has already been published in http://www.adaderana.lk/news/72805/falsehoods-circulated-against-me-govt-in-organized-manner-president.
Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart and Member "Viyathmaga".

சமூக ஒழுங்குபடுத்தலில் இது முதன்மையானது. அணூஆயுதங்களை விட பேராபத்து மிக்கதாக இந்த சமூகவலைத்தள மனநோய் மாறியுள்ளது.

Post a comment