Header Ads



ரஞ்சனின் வெற்றிடத்தை நிரப்பிய அஜித் - இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்


பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (09) காலை 10 மணிக்கு ஆரம்பமானது.

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் ​கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்ட அஜித் மான்னப்பெரும பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ​கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வெற்றிடத்துக்கு அஜித் மான்னப்பெரும நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பான வர்த்தமானி நேற்று வெளியானமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.