Header Ads



ஸ்ரீலங்கன் விமானம், மாலைதீவு விமான நிலையத்தில் காயமடைந்தது


மாலைத்தீவின் முக்கியமான சர்வதேச விமான நிலையமான மாலே விமானத்தில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான  யுஎல் 116, விமானத்தின் மீது தரை ஆதரவு வாகனம் மோதியதில் விமானத்துக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.