Header Ads



7 ஆம் திகதி ஈஸ்டர் அறிக்கை விவாதம் - ஹக்கீம், றிசாத் உரையாற்றுவார்கள்


ஈஸ்டர் அறிக்கை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழவின் அறிக்கை மீதான  விவாதத்தை ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2 நாள் விவாதங்களில் முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களான ஹக்கீமும், றிசாத்தும் உரையாற்றவில்லை  சில தரப்புக்கள் விமர்சனம் செய்திருந்தன.

எனினும் அவர்கள் இருவரும் எதிர்வரும் 7 ஆம் திகதி இதுதொடர்பில் பாராளுனமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக Jaffna Muslim இணையத்திற்கு அறிய வருகிறது.

2 comments:

  1. Romba Mukkiyam, Pachchondihal, Shamuzayaththai Vitru Pilaippavarhal, Kodaarik Kaambuhal, Makkale Inimelum Emara Vendam

    ReplyDelete
  2. அவர்கள் ஒன்றும் பேச தேவையில்லை அவர்கள் பேசினால் இனத்துவேஷக்காரர்கள் உடனே அவர்கள் தான் இதட்கு பின்னால் நின்று செயல்பட்டவர்கள் என்று பொய் பிரச்சாரம் செய்வார்கள்.

    யாரோ ஒருவன் செய்த குற்றத்திட்காக முஸ்லிம்கள் பொறுப்பு கூற முடியாது,எல்லா இனத்திலும் நல்லவர்கள் தீயவர்கள் என்று இருக்கிறார்கள் அந்த காலத்தில் கண்டி தளதமளிகை குண்டு வெடிப்பு மற்றும் காத்தான்குடி பள்ளி தாக்குதல் Ltte இயக்கம் செய்தார்கள் அதட்கு நாங்கள் ஒருபோதும் முழு தமிழ சகோதர்களை குற்றம் சொல்லவுமில்லை செய்யவுமில்லை அதே மாதிரி தான் நடந்து முடிந்த பெரியவெள்ளிக்கிழமை தாக்குதலுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒன்றும் தொடர்பில்லை.

    ReplyDelete

Powered by Blogger.