Header Ads



கொரோனாக்கு 5 பேர் மரணம் - மொத்த உயிரிழப்பு 586 ஆக உயர்வு


நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 586 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

1 comment:

  1. After the green light for Janaza burials, had the rate of Muslim deaths due to covid-19 gone up or down?

    ReplyDelete

Powered by Blogger.