Header Ads



உடனடியாக ஜும்மா, தராவீஹ், தொழுகைகள் இடைநிறுத்தம் - 25 என்ற வரையறைக்குள் ஐவேளை தொழுகைக்கு அனுமதி (முழு விபரத்துடன் சுற்றுநிருபம் இணைப்பு)


ஜும்மா, தராவீஹ், தொழுகைகள் இடைநிறுத்தம் - 25 என்ற வரையறைக்குள் ஐவேளை தொழுகைக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரின் ஒப்பத்துடன், வெளியாகியுள்ள சுற்று நிருபத்தில் சற்றுமுன் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.