Header Ads



தலை கீழாக விழுந்த பஸ் - 20 பேர் காயம்


- பாலேந்திரன் -

நுவரெலியா, இராகலையிலிருந்து ஹைபொரஸ்ட் நோக்கி இன்று (29) பயணித்த தனியார் பஸ்ஸொன்று, மாகுடுகல பகுதியில் வைத்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் கயாமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் 10 பேர் வரை நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஏனையோர் ஹைபொரஸ்ட் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

No comments

Powered by Blogger.