Header Ads



ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 17)

ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது. 

01."கொரோனா" போன்ற அபாயகரமான நோய்களை கட்டுப்படுத்துவதற்கான நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களைக் கூறும் ஹதீஸ்கள் 03 தருக? 

02. உமர்(ரலி) ஹிஜ்ரி எத்தனையாம் ஆண்டு? எந்த மாதத்தில் "குத்ஸை" வெற்றிகொண்டார்கள்? 

03. 21ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அல்-குர்ஆன் விளக்க உரை நூல்கள் இரண்டினைக் குறிப்பிடுக?

04. அரேபியர்களின் முதலில் நோபல் பரிசினைப் பெற்றவர் யார்? என்ன காரணத்துக்காக பெற்றுக்கொண்டார் ?




No comments

Powered by Blogger.