Header Ads



ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 12)


ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது. 

01. "இன நல்லுறவைப் போதிக்கும் இரு அல்-குர்ஆன் வசனங்களைத் தருக?

02. ஸஹாபாக்களில் "பைதுல் மாலுக்கான" பொறுப்பாளராக முதலில் நியமிக்கப்பட்டவர் யார்?

03. தொழுகையை தொழ வெறுக்கப்பட்ட நேரங்கள்,தடுக்கப்பட்ட இடங்கள் இவ்விரண்டு தருக?

04. சுதந்திர இலங்கையின் ஆரம்ப இரண்டு அமைச்சரவையில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்களது பெயர்களைத் தருக?

No comments

Powered by Blogger.