Header Ads



பதுளையில் பள்ளத்தில் வீழ்ந்த வேன் - ஒருவர் பலி, 13 பேர் காயம்


பதுளை – கந்தெகெட்டிய – போபிட்டிய பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மேலும் 05 சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்

No comments

Powered by Blogger.