Header Ads



UNP யை 2024 இல் ஆட்சிக்குக் கொண்டு வருவேன் - ரணில்


ஐக்கிய தேசியக் கட்சியை 2024ஆம் ஆண்டு ஆட்சிக்குக் கொண்டு வருவேன் என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நகர்வுகள், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு ரணில் விக்ரமசிங்க வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணை அறிக்கையை ஏற்றுகொள்ளமாட்டேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

7 comments:

  1. அடுத்த ஞாieru மூலம் முஸ்லிம்களை பலி கொடுக்க வாக்கும்

    ReplyDelete
  2. மென்டல் ஹோஸ்பிடலில் அவசியமாகத் தங்கவைக்கப்பட வேண்டிய நபர் இவர். இல்லாவிட்டால் இன்னம் இன்னம் பொய்யும் புரட்டையும் உளறி மச்சானுக்கு மறைமுகமாக ஆதரவளித்துக் கொண்டே இருப்பார்.

    ReplyDelete
  3. Are you serious?

    Have you forgotten your Ignominious feat as the leader of the UNP, just a few months back in 2020 , when the UNP was brought to its LOWEST LOW. There is just one more Lower step and you are the ONLY person in the Entire Sri Lanka who can do that for the UNP.

    And, that is, for the UNP NOT to win EVEN One Seat at the National slot which it managed in 2020. You can do it man. Go ahead and do that and FINISH OFF the UNP.

    ReplyDelete
  4. May God Save Sri Lanka....

    ReplyDelete
  5. Neenga tholanchi phona phothum

    ReplyDelete
  6. 2024 ல் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இன துவேஷ விவகாரம் அரச நிதியைக் கைவசப்படுத்தல் மற்றும் பொது மக்களின் காணிகளை அபகரிக்கும் புதிய துறையொன்றை உருவாக்கி அதன் அமைச்சராக றிஸாட்டை நியமித்துக் கொள்ளுங்கள். வங்கி கொள்ளை மற்றும் தேசிய சொத்துகளை கபாளிகரம் செய்தல் எனும் புதிய இலாக்கா ஒன்றை உருவாக்கி அதற்கு ரவி கருணநாயக்கவை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் மலிக் சமரவிக்ரமவை இராஜாங்க அமைச்சராகவும் நியமித்து விடுங்கள்.உடன் இலங்கை
    சுபிட்சம் பெற்றுவிடும்.

    ReplyDelete

Powered by Blogger.