Header Ads



சிறையில் ரஞ்சன் - புகைப்படம் எடுத்தார் ஹர்சன Mp


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்காவை இன்று திங்கட்கிழமை, 8 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சனா நேரடியாக சந்தித்துள்ளார். இதனை அவர் தனது  முகநூலில் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்துள்ளார்.

Harshana Rajakaruna 

I got an opportunity to go to Angunakolapalassa prison today to see the well being of the Parliament Minister, dear political comrade Ranjan Ramanayake who is in jail. At that point I could understand something about the prison life he is currently living......................... Not only me but all of you who think fairly understands that he is at risk of life at this time dear political comrades there is a responsibility in the Sri Lankan Parliament. I will never hesitate to raise my voice for you in the parliament and beyond as a parliament minister

No comments

Powered by Blogger.