Header Ads



(Made in Sri Lanka) உலகின் சிறந்த வர்த்தக நாமமாக, மாற்ற கைகோர்க்குமாறு பிரதமர் அழைப்பு (வீடியோ)


'மேட் இன் ஸ்ரீலங்கா' (Made in Sri Lanka) உலகின் சிறந்த வர்த்தக நாமமாக உலகிற்கு எடுத்துச் செல்வதற்கு ஒரு நாடு என்ற ரீதியில் நாம் கைக்கோர்ப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (2021.03.15) இரவு தெரிவித்தார்.

வாகன உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள் உற்பத்திக்கான நிலையான செயற்பாட்டு முறைமை (Standard Operating Procedures) வெளியீடு கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலில் இடம்பெற்ற போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த நிகழ்வில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

(வீடியோ)



No comments

Powered by Blogger.