Header Ads



சுவாசிக்கும் உரிமைக்காகவும், காடழிப்புக்கு எதிராகவும் JVP கொழும்பில் ஆர்ப்பாட்டம் (வீடியோ)


சுற்று சூழல் அழிப்புக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியினர் ஏற்பாடு செய்து ஆர்ப்பாட்டம் இன்று 22.03.2021 கொழும்பில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் முடிவடைந்தது.



No comments

Powered by Blogger.