Header Ads



இலங்கையை சேர்ந்த Farah Rumy சுவிஸ் தேர்தலில் வெற்றி


சுவிஸ் நாட்டில் நடைபெற்ற முடிந்த மாநிலங்களவை தேர்தலில் Kanton Solothurn போட்டியிட்ட பெண்ணான Farah Rumy வெற்றியீட்டியுள்ளார்.

இதன் மூலம் Kanton Solothurn leben Kanton அமர்விற்கு தெரிவாகிய இலங்கையை புர்வீகமாக கொண்ட முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

SP கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.