Header Ads



இன்னும் தலை கண்டுபிடிக்கப்படவில்லை - தேடல் தொடருகிறது, பொலிஸ் பரிசோதகர் நடமாடிய பகுதிகளில் உள்ள CCTV ஆராய்வு


உடல் தகனம்  செய்யப்பட்ட பின்னரும் துண்டிக்கப்பட்ட தலையை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன, துண்டிக்கப்பட்ட தலையை கண்டுபிடிப்பதற்காக ஹன்வெல விடுதியில் பெண்ணை கொலை செய்த உபபொலிஸ் பரிசோதகர் நடமாடிய பகுதிகள் என நாங்கள் கருதும் பகுதிகளில் சிசிடிவிகளை ஆராய்ந்து வருகின்றோம் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments

Powered by Blogger.