கொழும்பு கிராண்பாஸ் கஜ்ஜிமா தோட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று பார்வையிட்டு குறை,நிறைகளை கேட்டறிந்ததுடன், பாதிப்புற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிக்கான வீட்டு
உபகரண பொருட்களை ஜனனம் அறக்கட்டளையின் தேசியத் தலைவரும்,சமூக சேவையாளர் கலாநிதி வி.ஜனகன் அவர்கள் பாதிப்புற்ற மக்களுக்கு வழங்கி வைத்தார். இன் நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்.
உமா சந்திர பிரகாஷ் மற்றும் ஜனனம் அறக்கட்டளையின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் எதிர்காலத்தில் பாதிப்புற்ற குடும்பங்களுக்கு தன்னால் முடியுமான உதவி திட்டங்களை முன்னெடுப்பதாகவும் கலாநிதி. ஜனகன் உறுதி அளித்தார்.
0 கருத்துரைகள்:
Post a comment