புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு எதிராக ஜேர்மனி விமானநிலையத்தில் ஆர்ப்பாட்டம்
இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் ஜேர்மனியின் நடவடிக்கைகளிற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று தற்போது ஜேர்மனி விமானநிலையத்தில் Düsseldorf International Airportஇடம்பெறுகின்றது. தினக்குரல்
1 கருத்துரைகள்:
We muslim people also should go there and support them.We should stand together against this racist goverment moments.
Post a comment