Header Ads



(வீடியோ) ஷரீஆ சட்டம் வேண்டும் என்றால், சவுதிக்கு தான் செல்ல வேண்டும், விரைவில் அஸாத்சாலி கைது


பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர truth with chamuditha நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்த முக்கிய கருத்துக்கள்

முஸ்லிம் அடிப்படைவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்த அரசாங்கத்தின் உள்ள சிலர் தயாராகுவதாக விமல் வீரவன்ச பேசியது தவறு, முஸ்லிம்களுக்கு பொது பல சேனாவுடன் கோபம் என்றால் பன்சலைகளைத்தான் தாக்க வேண்டும், ஏன் கிறிஸ்த்தவ ஆலயங்களை தாக்கினார்கள்? புர்கா தடைக்கு கையெழுத்திட உள்ளேன், விரைவில் அஸாத் சாலி கைது, ஷரீஆ சட்டம் வேண்டும் என்றால் சவுதிக்கு தான் செல்ல வேண்டும். பொதுபல சேனா தடை செய்யப்படாது.



5 comments:

  1. if you need budish law go where you came from,

    ReplyDelete
  2. It's time Rajapaksha's get rid of Sarath/Wimal/Udaya trio if they are serious about developing the country.

    ReplyDelete
  3. It's time Rajapaksha's get rid of Sarath/Wimal/Udaya trio if they are serious about developing the country.

    ReplyDelete
  4. Avargalin kaasu mattum intha.....ku inikkum

    ReplyDelete
  5. Amparai kaadai thanattai maraikka ippadiyellam sittu velayaattu....intha ... ku

    ReplyDelete

Powered by Blogger.