Header Ads



இரணைதீவில் ஜனாஸாக்களை அடக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எதிர்ப்பு - சுமந்திரன்


கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, மரணமடைந்தவர்களின் உடல்களை, இரணைத்தீவில் புதைப்பதற்கு, என அமைச்சரவைப் பேச்சாளர் விடுத்துள்ள அறிவிப்பை, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கடுமையாக எதிர்த்துள்ளது.

இதுகுறித்து பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,

விரைவில் ஒன்றுகூடி மேற் கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. யெல்லாம் மகிந்த அரசின் thruvilaiyaadal

    ReplyDelete
  2. சுமந்திரன், இது எதிர்பார்த்ததுதான். அண்மையில் சாணாக்கியனும் நீங்களும் முஸ்லிம் மக்கள் மத்தியில் முன்னெடுக்கும் நட்புறவை சீர்குலைக்கும் நடவடிக்கைதான்.

    ReplyDelete
  3. இறந்த முஸ்லிம்கள்களின் உடல்களை கூட புதைக்க இடம் கொடுக்க மனம் வரவில்லை உங்களுக்கு. அதுக்கிடையில் உயிரோடு இருக்கும் முஸ்லிம்கள்களோட நல்லிணக்கமா? சிரிப்பு வருது. சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது.

    ReplyDelete
  4. அதாவது தமிழ் ஈழ பூமியில் அடக்க்கூடாது , சிங்களவர்கள் உள்ள பகுதியில் உள்ள முஸ்லிம் மையவாடிகளில் அடக்க நீங்கள் பறிந்துரை செய்கிறீர்கள், சபாஸ் என்னடா ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகின்றதோ என்று ஒரு சந்தேகம் எஏற்பட்டது அன்மையில் நீங்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்போது ,ஆனால் அன்று எந்த முஸ்லிமும் தமிழ் ஈழத்தில் இருக்கக் கூடது என்று விரட்டி அடிக்கப்பட்டார்கள் இன்று செத்தாலும் புதைக்க்கூடாது என்பது உங்கள் கொள்கை

    ReplyDelete
  5. When the Muslims accept for buriel any place where the majority of Muslims living, why we ha e to go for a difference place and what is reason in behind comparing with Muslims living areas which already suggested for this issue

    ReplyDelete

Powered by Blogger.