Header Ads



ஓட்டமாவடி - மஜ்மா நகரில் முதலாவது கொரோனா, ஜனாசா இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)

ஓட்டமாவடி மஜ்மா நகரில்  இன்று 05.03.2021 ஜூம்ஆ தொழுகையின்  பின்னர் கொரோனா தொற்றினால் மரணமடைந்தவரின் முதலாவது ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

எமது பிராந்திய நிருபர்கள் 2 பேர் இதனை Jaffna Muslim இணையத்திடம் உறுதி செய்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

6 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்!

    ReplyDelete
  2. للَّهمَّ اغْفِرْ لَه ُُ وَارْحَمْهُ، وَعَافِه ِِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالمَاءِ وَالثَّلْجِ وَالبَرَدِ
    ‘O Allah, forgive and have mercy upon him, excuse him and pardon him, and make honourable his reception. Expand his entry, and cleanse him with water, snow, and ice Aameen.

    ReplyDelete
  3. ஓட்டமாவடி ஊர் மக்கள்,பள்ளிவாசல் பொறுப்புதாரிகள்,ஜனாசா அடக்கத்திற்கு முன்னின்று உழைத்த சகோதரர்கள்,நல்லடக்கத்திக்கு பிரார்த்தித்த ஓட்டமாவடி தாய்மார்கள், சகோதரிகள் எல்லோர்க்கும் அல்லாஹ் வின் ரஹ்மத்தும் அன்பும் உண்டாவதாக! உங்கள் ஊருக்கு அல்லாஹ் பரக்கத் செய்வானாக!சமுதாயத்துக்கு பெருமை சேர்க்கும் நல்ல மக்களை உருவாக்குவனாக!சிறந்த இலங்கை பிரஜைகளை உருவாக்குவனாக அந்த ஊருக்கும் மக்களுக்கும் நன்றி செய்ய கடமை பட்ட இலங்கை முஸ்லிம்களில் நாங்களும் உள்ளோம்.

    ReplyDelete

Powered by Blogger.