Header Ads



'கிரைஸ்ட் சேர்ச்' பள்ளிவாசல் தாக்குதல், 2 ஆவது வருட நிறைவு


நியூசிலாந்து 'கிரைஸ்ட் சேர்ச்" பள்ளிவாசல் தாக்குதல் நடைபெற்று இரண்டு வருடங்களாகிறது.

கொலைப்பாதகனுக்கு கிடைத்த தண்டனை என்ன?

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி நிலைநாட்டப் பட்டுள்ளதா?

தாக்குதல் நடத்தப்பட்ட பள்ளிவாசல்களின் தற்போதைய நிலை என்ன?

கிரைஸ்ட்சேர்ச் நகரிலிருந்து ஒரு நேரடி "ரிப்போர்ட்" 

நம் தமிழின் புதிய நிகழ்ச்சி போவோமாவுக்கு உங்கள் நல் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.

நீங்கள் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் நண்பர்களும் அன்பர்களும் காண, உங்கள் விருப்பை தெரிவித்து, கருத்தை எழுதி, நம்பர்களுக்கு பகிருங்கள்.

தரவிறக்கம் செய்து வேறு பக்கங்களில் பதிவேற்றுவதை தவிர்க்குமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

இக்காணொளி எமது https://www.youtube.com/c/NumTamil பக்கத்திலும் பதிவேற்றப் பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.