Header Ads



புர்காவுக்கும், மத்ராஸாவுக்கும் தடை, இஸ்லாமியப் புத்தகங்களில் ஏனைய மதத்தினருக்கு எதிரான கருத்துகள்


- பா.நிரோஸ் -

புர்கா, அரச கல்வி கொள்கையைப் பின்பற்றாத மதராஸாக்கள் விரைவில் தடை செய்யப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் இன்று (10) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், 1-13 வரையிலான இஸ்லாமியப் பாடப் புத்தகங்களில் ஏனைய மதத்தினருக்கு எதிரானக் கருத்துகள் சூட்சமமான முறையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமெனவும், தாக்குதலோடு தொடர்புடையவர்களுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்கப்படுமெனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

6 comments:

  1. தாமாகச் செய்யத் தவறியமையால் யார் யாரோ பேசக் கேட்கவேண்டியுள்ளது.

    ReplyDelete
  2. any muslim mp not talk about this ,how can ban islamic law?

    rajapksa are incharge of easter bomb blast

    shinkales womens and gens are prostituter at currenntly situation
    these beaggers not right to ban islamic law

    ReplyDelete
  3. Thanks for doing this 👏👏

    ReplyDelete
  4. IVAR IRANUVA SHIPPAI, JANANNAYAKA NAADU.AMAICHU PATHAVIKKU PORUNDUMA?

    ONDRUMEI PURYALEY ILANGAIYILEY.

    ReplyDelete
  5. திணை விதைப்பவன் வினை அறுப்பதனையும் வினை விதைப்பவன் திணை அறுப்பதனையும் நாம் அங்கும் இங்கும் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும்தான் இருக்கின்றோம். தமிழ் சிங்கள சினிமாவில் இருக்கின்றதோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆங்கில சினிமாக்களைப் பார்க்கும்போது அதன் பிரதான படத்திற்கு முன்னர் Side Real போடுவார்கள். அதுதான் இப்போது நடக்கின்றது. Main Film இனைப் பார்ப்பதற்குப் பயனர்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.