தமிழ்புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடுகடத்துவதற்கு ஜேர்மன் அரசாங்கம் திட்டமிட்டுள்ளமைக்கும் பல புகலிடக்கோரிக்கையாளர்களை தடுத்து வைத்துள்ளமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மனியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.
தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதிகளிற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.(தினக்குரல்)
0 கருத்துரைகள்:
Post a comment