Header Ads



கொழும்பில் நடந்த விசித்திரமான ஆர்ப்பாட்டம் - அமைதியின்மை ஏற்பட்டு வாய்த்தகராறு


இன்று 19.03.2021 கல்வி அமைச்சுக்கு முன்னால் கடமை பார்க்கும் நியமனத்தை வேண்டி அரச சார்பான பொதுஜன கல்வி ஊழியர்களின் சங்கம் ஏற்பாடு செய்ய ஆர்ப்பாட்டத்தில் கடமை பார்க்கும் அதிபர்களும் , பிரமாண குறிப்பை மீறி நியமனம் வழங்கவேண்டாம் என ஏனைய சகல தொழில் சங்கங்களும் நடத்திய போராட்டத்தில் கல்வி நிருவாக,அதிபர்,ஆசிரியர் சேவையை சேர்ந்தவர்களும் பாதையில் இருமருங்கிலும் நேர் எதிராக போராட்டத்தில் ஈடுபடும் காட்சி

https://www.youtube.com/watch?v=qjAHMwnvLDs

No comments

Powered by Blogger.