Header Ads



வெள்ளை மாளிகை சார்பில் அதிகாரபூர்வ முதல் முஸ்லிம் பெண்மணி - டிரம்பின் இஸ்லாமோபோபியா சுக்கு நூறாகியது


இஸ்லாமோபோபியா எனும் ஒற்றை சொற்றொடரை தொடர்ந்து, உரக்க கூறி முஸ்லிம் சமூகத்தின் மீதான அவதூறுகளை அள்ளிவீச டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய அதே மைக் ஸ்டான்ட் முன்பு இப்போது ஹிஜாப் உடையணிந்த ஷமீராஃபாஸிலி கம்பீரமாக காட்சி தருகிறார்.

அமெரிக்க வெள்ளை மாளிகை வரலாற்றில் முதல் முறையாக மாதாந்திர பிரஸ் மீட் நடத்தி சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள #ஷமீரா புதிய அதிபர் #ஜோபைடன் -ன் நம்பிக்கைக்குரிய பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர்.

காஷ்மீரில் பிறந்த இந்திய வம்சாவளி ஷமீரா_ஃபாஸிலி US அரசின் பொருளாதார அறிக்கை சமர்ப்பிக்க வெள்ளை_மாளிகை சார்பில் அதிகாரபூர்வமாக பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் முதல்_முஸ்லிம்_பெண்மணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. அல்லாஹ் விரைந்து தனது வல்லமைகளைக் காட்டமாட்டான். ஆனால் அதிவிரைவில் தன்வல்லமைகளை காட்டி புரியாதவரகளுக்கும் (உரிய தண்டனைகளுடன்) புரியவைப்பான். இறைவனுடைய ஆட்சியில் உலகில் வாழும் எல்லா மக்களும் அவன்முன் சமம்தான். ஒருவருக்கு வழங்கப்படும் அல்லாஹ்வினால் வழங்கப்படும் அதிஷ்டங்களைப் பார்த்து (நிஹ்மத்துக்கள்) பார்த்து மற்றவரகளும் அவற்றைப் பெற ஆசைப்பட்டு அதன்பால் கடுமையாக உழைக்க வேண்டும். தண்டனைகளுக்குப் பயந்து தம்மால் நிகழ்த்தப்படும் அநியாயங்களைத் தவிர்க்க வேண்டும். அறிந்தவரகளுக்கு எல்லாமே பாடங்களாகும். அறியாதவரகளுக்கு எதுவும் பாடம் அல்ல. அவரகளுக்கு எதுவுமே பயனளிக்காது.

    ReplyDelete

Powered by Blogger.