Header Ads



(வீடியோ) இஸ்லாமிய புத்தகங்களை படிப்பது, நாட்டை சீரழிக்கவல்ல. நல்ல மனிதர்களாக தங்களை வளர்க்கவே..!


மதம் தொடர்பான புத்தகங்களை படிப்பது நாட்டை சீரழிக்கவல்ல நல்ல மனிதர்களாகவும் ஒழுக்கமுள்ளவர்களாகவும் தங்களை தாங்களே வளர்த்துக் கொள்ளவே, இவ்வாறான இஸ்லாமிய புத்தகங்களை வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்வதானால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்படவேண்டும் என கோரப்படுவது பெரிதும் கவலையளிப்பதாக தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் முகைதீன் தெரிவித்தார்.

முள்ளிப்பொத்தானையில் கட்சி அலுவலகத்தில் இன்று (06) இடம் பெற்ற  ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

https://www.youtube.com/watch?v=wE4AOYMJIVo

2 comments:

  1. Ban the MUSLIM CONGRESS; Allow the Islamic books.

    ReplyDelete
  2. இங்கு இது பற்றிப் பேசிப்பயனிலலை. உங்கள் முறைப்பாட்டை சிங்களத்தில் எழுதி உரியமுறையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரி்ன் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவையுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.