Header Ads



சுகாதார முகக்கவங்களைத் தவிர்த்து, முகம் மூடுவதை தடைசெய்யும் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்


சுகாதார பாதுகாப்பு முகக்கவங்களைத் தவிர்த்து, ஏனைய வகையில் முகத்தை மூடுவதை தடை செய்வதற்காக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்ட மூலத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் முன்வைக்க உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிமுறைகள் தவிர்ந்த முகத்தை முழுமையாக மூடுவதனை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

முகத்தை முழுமையாக மூடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயமாகும்.

இதன் ஊடாக பயங்கரவாத நடவடிக்கையும் முன்னெடுக்கப்படலாம்.

ஏப்ரல் 21 தாக்குதலின் ஊடாக நாம் பாடம் கற்றுக்கொண்டுள்ளோம்.

இதுபோன்ற காரணங்களுக்காகவே முகத்தை முழுமையாக மூடுவதை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. Man, you are waiting for an excuse to harm and harass the minorities in this country. It is the turn of the Muslims now. What is next in your list against the Muslims of this country?

    What have you learnt about April 21 attacks? And from where did you learn whatever you claim to have learnt? Why don't you go public with whatever you learnt?

    According to most independent observers, even the Presidential Commission which collected evidence from many sources for more than one year has failed to come up with anything substantial or concrete in spite of producing a massive Report running into 34,000 pages. But you are very Clever. At least, that's what you want others to believe.

    ReplyDelete
  2. Can you make a law to cover minimum parts of body. Some girls expose their body very ugly manner. It is very hard to go in the road and public places. If you do this, it is very helpful to safeguard the culture of our country. Sri Lankan's culture is very badly damaged by young girls who expose their body. A lot of accidents also happened due to this. please make a law to cover the minimum area of the body by a women.

    ReplyDelete
  3. ம் இவன் ரூம் போட்டு யோசிக்கின்றன அல்லது யாரும் ரூம் போட்டு யோசிக்கிறதா சொல்லுறான

    ReplyDelete
  4. வந்தேன்டா பால்காரன் அடடா
    புர்காவை பத்தி பாடப்போறேன்
    புது ரூல்சு போட்டு ஆடப்போறேன்

    அட நான் செத்தா
    கருவாடு நீ செத்தா
    பொன் கூடு அத யாரு சொன்னதுங்க

    அட நீ சொன்னாலும் ரூல்சு ஆரம்பத்தில் பாலாகும்
    பின்னாடி தோலாகும்
    நாம்கண்டு சொன்னதுங்க

    அட நீ செத்தா
    கருவாடு நநான் செத்தா
    வெறும்கூடு அவன் சொன்னதுங்க

    ReplyDelete
  5. Be patient at the moment, these fools will regret very soon on what they decide.

    ReplyDelete

Powered by Blogger.