Header Ads



அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரிக்க குழு ஒன்று நியமனம்


முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரிக்க CID குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித்ரோஹன தெரிவித்தார்.

1 comment:

  1. You did not say anything wrong Mr. Asad. Fist of all take Terror Nanasara Monk for all his terror speed and terror acts against minority.

    Don't look/Listen at thing in racist mind.
    May God Protect Peaceful Srilanka.

    ReplyDelete

Powered by Blogger.