கொவிட 19 தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்த பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
சுகயீனம் காரணமாக குறித்த மாணவன் கண்டி, மெனிக்ஹின்ன வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த மாணவன் கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கவில்லை என சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a comment