Header Ads



இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் - ஓமான் நாட்டுத் தூதுவர் சந்திப்பு


பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் இலங்கைக்கான ஓமான் நாட்டுத் தூதுவர் Juma Hamdan Hassan Al-Shehhi,   ைச் சந்தித்து நடப்பு விவகாரங்கள் பற்றிய எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டார். மற்றும் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை அதிகரித்தது பற்றியும் ஆராய்ந்தார்.

இலங்கையில் 1100 ஆண்டுகள் பழமையான முதல் பதிவு செய்யப்பட்ட மசூதியான மஸ்ஜிதுல் அப்ரரின், ஒரு படத்தை தூதருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

No comments

Powered by Blogger.