Header Ads



வைரலாகும் மற்றுமொரு பொலிஸ் அதிகாரியின் தாக்குதல்

மற்றுமொரு காவல்துறை அதிகாரியினால் நபரொருவர் தாக்கப்படுகின்றமை தொடர்பான புகைப்படமொன்று தற்போது சமூக வலைத்தலங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இச்சம்பவம் வீரவில காவல் பிரிவிற்குட்பட்ட பிரதேச வீதியொன்றில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 


3 comments:

  1. Deng polisunta hondetame pissu hedilla.

    ReplyDelete
  2. EMATHITHUMANI. KOHOMADA MAHAJANA AARAKSHAWA ?????
    EKAMA RATAK. EKAMA NEETHIYAK !!!!

    ReplyDelete
  3. சின்ஹல பொலிசார் அதுதான் நியூஸ் விடியோ வரவில்லை

    ReplyDelete

Powered by Blogger.