Header Ads



குவைத்தில் இலங்கையர் வபாத்


இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் அங்கத்தவரும், மாவனல்லை திப்பிடியைச் சேர்ந்தவரும் , குவைத் அல்ஹுதா நலன்புரிச் சங்கத்தின் தலைவருமாகிய சகோதரர் நஸார் அவர்கள்  இன்று (25/3/2021) குவைத்தில் வபாத் ஆகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

வல்ல நாயன் அல்லாஹ் அன்னாரின் நல்லமல்களை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

 தொடர்புகளுக்கு: 

Br. Aws +965 99547193

தகவல் : 

இக்ரஃ இஸ்லாமிய சங்கம்

No comments

Powered by Blogger.