Header Ads



ஹைலெவல் வீதியில் திடீரென, தீ பற்றிய ஆட்டோ


கிருலப்பனையில் ஆட்டோ  ஒன்று, திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. 

இதுபற்றிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. 

இதையடுத்து  கிருலப்பனை ஹைலெவல் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.