Header Ads



தற்போது டிரெண்டிங்கில் உள்ள, ஒரு வேட்பாளரின் அதிரவைக்கும் வாக்குறுதிகள்

தொகுதி மக்கள் அனைவருக்கும் ஐபோன், நீச்சல்குள வசதியுடன் கூடிய மூன்று அடுக்கு வீடு, ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கார், ஹெலிகாப்டர், படகு வழங்கப்படும், 100 நாள் பயணமாக நிலவுக்குச் சுற்றுலா, பெண்களின் திருமணத்துக்கு 100 சவரன் நகை, ஒரு கோடி ரூபாய் பணம், தொகுதியில் விண்வெளி ஆராய்ச்சி மையம், ராக்கெட் ஏவுதளம் அமைப்பது என்று ஒரு பெரிய பட்டியலை வெளியிட்டிருக்கிறார். இவரின் தேர்தல் அறிக்கையே சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.





No comments

Powered by Blogger.